இன்றைய ராசி பலன் 07-11-2016 | Raasi Palan

  மேஷம் மேஷம்:  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தினைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அனுபவ அறிவால் … Continue reading இன்றைய ராசி பலன் 07-11-2016 | Raasi Palan